Loading . . .




தவெகவினரை சீரியஸாக எடுத்து கொள்ளாதீங்க

The Congress Calls 1 month ago National Buzz

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர்: காங்கிரஸ் கட்சியை பொறுத்தவை ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சிகளின் முகம்

''தவெக அமைச்சர்கள் அனைவரும் விஜய் தான் அடுத்த பிரதமர், வருங்கால பிரதமர்னு பேசுறாங்களே'' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், ''நான் வரும்போது கூட என்னை பார்த்து ஒருவர் பிரதமர் ஆகணும்.. மத்திய அமைச்சர் ஆகணும்னு சொன்னாரு. அதனால் இதையெல்லாம் சீரியஸாக எடுத்து கொள்ளாதீர்கள்”

0 Comments

Post your comment here

National Buzz Relateted News