Loading . . .




அரசியலாக்க வேண்டாம்

The Congress Calls 1 month ago National Buzz

தாரகை கத்பர்ட் | மாணிக்கம் தாகூர்

சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டின் இருக்கை மாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட், எதிர்க்கட்சியினர் வரிசையில் அமர்ந்திருப்பது குறித்து மாணிக்கம் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "சட்டப்பேரவையில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதிதான். சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டபேரவைக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக, இருக்கை மாற்றப்பட்டுள்ளது.

 

0 Comments

Post your comment here

National Buzz Relateted News